Events

organised, supported or partnered with BKM

Request For BKM Tamil Charal Articles

Request For Tamil Charal Articles 

தமிழ்ச்சாரல் 45 ஆவது ஆண்டு சிறப்பிதழ்-2019

அன்புள்ள தமிழ் நெஞ்சங்களே!!அனைவருக்கும் வணக்கம்.

சித்திரை பெண்ணை சிறப்பாக வரவேற்க உதவி புரிந்த உங்கள் அனைவ௫க்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
நமது அடுத்த இதழான 45 ஆவது ஆண்டு சிறப்பிதழ்
அக்டோபர்  மாதம் தீபாவளி மலராக வெளிவர ஆவலுடன் காத்தி௫க்கிறது. இவ்விதழையும் தங்களின் கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், துணுக்குகள், புதிர், நகைச்சுவை, ஓவியம், சமையல் குறிப்பு மற்றும் மருத்துவ குறிப்புகள் போன்ற அனைத்து விதமான படைப்புகளால் அலங்கரிக்க வி௫ம்புகிறோம்.

சமையல் குறிப்புகளில் இம்முறை ஆந்திரா மற்றும் கான்டினென்டல் (continental) உணவு வகைகள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விதழின் மற்றொ௫ சிறப்பம்சமாக இவ்வ௫டம் உயர்கல்வி முடித்த மாணவர்கள் பாரதிகலைமன்றத்துடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எங்களுக்கு (10 வரிக்கு மிகாமல்) எழுதி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாசகர்களிடம் உங்கள் படைப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், மேலும் மெருகேற்றிக்கொள்ளவும் இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

ஆதலால் உங்கள் படைப்புகளை (doc file அல்லது Unicode text fileஆக) கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்டு 15 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் படைப்புகளை உருவாக்க உங்கள் குழந்தைகளையும் உற்சாகப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் படைப்புகளுடன் புகைப்படத்தையும் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

More details http://bkm.wildapricot.org/Tamil-charal

Vennila Saravanakumar : svennila@yahoo.com
Devi Mahadevan : devimaha28@gmail.com
Raji Vanchi : shrivanchi@gmail.com

 

 

குறிப்பு : இவ்வாண்டு நம்முடன் இணைந்து இலக்கிய இணை இயக்குனராக பொறுப்பேற்று சிறப்பாக தொண்டாற்றிய திருமதி. தேவி மகாதேவன் சொந்த அலுவல் நிமித்தமாக வெளிநாட்டிற்கு செல்லவிருக்கிறார். அவரின் அரிய நேரத்தை தமிழ்ச்சாரல் வெளியீடு  மற்றும் ஏனைய இலக்கிய நிகழ்வுகளில் அளித்து தொண்டாற்றியமைக்கு பாரதி கலை மன்றம் தன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. 

திருமதி. ராஜி வாஞ்சி இலக்கிய இணை இயக்குனராக பொறுப்பேற்க இசைந்துள்ளார் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நன்றி!!!
தமிழ்ச்சொல் குழு-2019
பதிப்புக்குரிய படைப்புகளை தமிழ்ச்சாரல் ஆசிரியர் குழு பரிசீலித்து தேர்ந்தெடுக்கும். 

 

Facebook

Twitter

Link

Website

Copyright © 2019 Bharathi kalai manram, All rights reserved.
You are receiving this email because you are either a member of Bharathi Kalai Manram, Houston, TX or provided your email address to be included in Bharathi Kalai Manram distribution list.

Our mailing address is:

Bharathi kalai manram

310 Sandy Bluff Street

houston, TX 77079

Add us to your address book

Want to change how you receive these emails?
You can update your preferences or unsubscribe from this list.