Events

organised, supported or partnered with BKM

Writing Contest about Thiruvalluvar

Writing contest about Thiruvalluvar

வரும் 2018 ஜூன் 28ஆம் தேதி ,திருவள்ளுவர் சிலை/படம் நிறுவும் விழா “கண்ணப்பன் ஆர்ட் மியூசியத்தில் ” 2341 N. Galveston Avenue, Suite 200 Pearland, TX 77581, காலை 10 மணிக்கு நடக்க இருக்கிறது. 

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பாரதி கலை மன்றம்  வரும் 2018 ஜூன் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கட்டுரைப்போட்டி நடத்த இருக்கிறது. 

போட்டி தலைப்பு:
“திருவள்ளுவர்” – 5 வயது முதல் 12 வயது வரை 
“திருவள்ளுவரின் அறத்துப்பால் “- 13 வயது முதல் 18 வயது வரை 
“உலகப்பொதுமறை” – 18 வயதிற்கு மேல் 

விதிகள் :
1. கட்டுரையில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும். (இரண்டு A4 தாள் பக்க அளவு)
2. கட்டுரை முன்னுரை, விரிவான விளக்கம் மற்றும் முடிவுரை என்ற முறையில் இருக்க வேண்டும் 
3. தலைப்பில் இருந்து விலகாமல் இருக்க வேண்டும்
4. கட்டுரை படைக்க ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்படும்
5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது 

போட்டி நடைபெறும் இடம் நாள்/தேதி:

நாள்/தேதி : ஜூன் 16, 2018 , காலை 10
இடம் : கண்ணப்பன் ஆர்ட் மியூசியம்

தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் அவரது ஒப்பற்ற படைப்பான திருக்குறள் குறித்து அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டியது அவசியமாகும்.

 இந்தப்போட்டியில் கலந்து கொள்ள விருப்புமுள்ளவர்கள் வரும் ஜூன் 12ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை (vijirajahouston@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Copyright © 2018 Bharathi kalai manram, All rights reserved.
You are receiving this email because you are either a member of Bharathi Kalai Manram, Houston, TX or provided your email address to be included in Bharathi Kalai Manram distribution list.

Our mailing address is:

Bharathi kalai manram

310 Sandy Bluff Street

houston, TX 77079

Add us to your address book

Want to change how you receive these emails?
You can update your preferences or unsubscribe from this list.