Events

organised, supported or partnered with BKM

Schedule Change ! BKM Event: Bharathiyar Day – Celebrating 135th Birthday 

BHARATHIYAR DAY : 135TH BIRTHDAY CELEBRATIONS

FREE EVENT

கருத்தரங்கம் மற்றும் கர்நாடக இசை நிகழ்ச்சி  

5.00 P.M : வருகைநேரம்
5.30-7.30 P.M : கர்நாடக இசையும் பாரதியாரும் by Smt.Jothi Venkatesan  
7.30-8.30 P.M : “
யார் பாரதியார் ?” கருத்தரங்கம்
8.30 P.M : இரவு உணவு

135TH BIRTHDAY CELEBRATIONS

BHARATHIYAR DAY

MEENAKSHI TEMPLE KALYANA MANDAPAM
@ 5.00 PM

DECEMBER
9

அனைவருக்கும் வணக்கம்!

பாரதி கலை மன்றம் டிசம்பர் 9ஆம் தேதி “பாரதியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா” கொண்டாட இருக்கிறது. இதை  முன்னிட்டு “யார் பாரதியார் ” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்து இருக்கிறது. 

“கருத்தரங்கம்”

தலைப்பு :
யார் பாரதியார் ?
6 பரிமாணங்களை பற்றி பேச  6 பேச்சாளர்கள் தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளனர்.

– தேசியவாதி 
– பெண்ணியவாதி 
– கலைஞன் 
– மொழி பற்றாளர் 
– பக்தன் 
– கண்ணம்மாவின் காதலன் 

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் 

ராஜா அனந்தராமன் / விஜி ராஜா 

நன்றி 
பாரதி கலை மன்றம் 

கருத்தரங்கம் பேச்சாளர்கள்

Copyright © 2017 Bharathi kalai manram, All rights reserved.
You are receiving this email because you are either a member of Bharathi Kalai Manram, Houston, TX or provided your email address to be included in Bharathi Kalai Manram distribution list.

Our mailing address is:

Bharathi kalai manram

310 Sandy Bluff Street

houston, TX 77079

Add us to your address book

Want to change how you receive these emails?
You can update your preferences or unsubscribe from this list.